அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

268 0

துணிவு Vs வாரிசு

தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்கள் வெளியாகிறது.

ஒரு நடிகரின் படம் வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும் இப்போது இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது அப்படிஎன்றால் எப்படி இருக்கும் என்பதே நாம் யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

அஜிததின் துணிவு படக்குழு ஏற்கெனவே புரொமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர்.

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ | Ajith Thunivu Vs Vijay Varisu Fight Starts

வாரிசு டீம்

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படக்குழுவும் புரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டனர். தற்போது துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு பட பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதோ பாருங்கள்,

 

 

 

Related Post

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - ஜூலை 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - மே 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - ஏப்ரல் 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - ஆகஸ்ட் 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்.. விஜய்யை தொடர்ந்து அஜித் உடனா?

Posted by - டிசம்பர் 20, 2024 0
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன