உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை

430 0

ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். ஓட்ஸ் தோசை | Oatmeal Dosa Recipe - Tamil BoldSky

தேவையான பொருள்கள் :

ஓட்ஸ் – 3 கப்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

சோள மாவு – 2 ஸ்பூன்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

தயிர் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* பச்சை மிளகாய் மற்றும் சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வறுத்த ஓட்ஸை போட்டு அதனுடன் சிறிது வெந்நீர், தயிர், அரிசி மாவு, சோள மாவு, அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

* கடைசியாக அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் கரைத்த மாவை மெல்லியதாக தோசை போல ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் தோசை தயார்.

* இதை அனைத்து விதமான சட்னியுடனோ, வெறும் தோசையாகவோ சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Related Post

Mustard Seeds: உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கடுகு… இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!

Posted by - ஆகஸ்ட் 16, 2024 0
Health Tips: தினமும் கடுகு சாப்பிடுபவர்களுக்கு பற்களில் பிரச்சனைகள் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிலும், குறிப்பாக பல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வையும் கடுகு தருகிறது. கடுகை நீரில்…

5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

Posted by - ஜனவரி 17, 2025 0
பிக் பாஸ் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை…

டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

Posted by - ஏப்ரல் 21, 2023 0
காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? காலை கடனில்…

சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

Posted by - அக்டோபர் 14, 2024 0
பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம்…
ChatGPT Image Jan 22 2026 04 47 28 PM

🔥 Flipkart குடியரசு தின விற்பனை 2026: Panasonic 50 இன்ச் 4K TV – பெரிய விலை குறைப்பு!

Posted by - ஜனவரி 22, 2026 0
Flipkart தளத்தில் தற்போது Great Republic Day Sale 2026 நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில், பிரபலமான Panasonic 50 இன்ச் 4K Smart Android…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன