முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

348 0

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா..

மேலும் இறைவன், நயன்தாரா 75 என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா பல சூப்பர்ஹிட் படங்களை தனது திரை வாழ்க்கையில் கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களையும் அவர் தவறவிட்டுள்ளார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

நயன்தாரா தவறவிட்ட வாய்ப்பு

இப்படத்தில் கதாநாயகி ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.

ஆனால், சில காரணங்களால் இந்த படத்தில் நயன்தாராவால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நித்யா மேனனிடம் சென்றுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.

Related Post

ஆடலாமா மாமு கபடி கபடி கபடி.. ‘வாரிசு’ டெலீட்டட் சீன்..!

Posted by - மார்ச் 4, 2023 0
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் 50 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில்…

“சாண்டி மாஸ்டரிடம் கேள்வி கேட்ட தல தோனி! பதில் சொன்ன சாண்டி! அதிர்ந்த அரங்கம்!”

Posted by - ஜூலை 11, 2023 0
இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர், வினோதினி, விடிவி கணேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி…

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - ஜூன் 8, 2023 0
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்,…

4 நாட்களில் உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - ஏப்ரல் 14, 2025 0
குட் பேட் அக்லி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு…

அமரன் திரைபார்வை…..

Posted by - நவம்பர் 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன