Generated Image November 17 2025 10 53AM

வசூலில் தெறிக்கவிடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது பட கலெக்ஷன்… இதுவரை எவ்வளவு?

283 0

ஆண்பாவம் பொல்லாதது

அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது.

கணவன், மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளை ஜாலியாக சொல்லி இருக்கும் ஒரு படம். படம் வெளியான பிறகு நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆரம்பத்தில் டல் அடித்தாலும் படம் குறித்து சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்கள் வந்ததால் வர இறுதிகளில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகவே இருந்தது.

ரியோ ராஜ் நடித்த படங்களில் அதிக வசூல் வேட்டை நடத்திய படமாக ஆண்பாவம் பொல்லாதது உள்ளது.

அவருடைய ஆல்டைம் ஹிட் படமான ஜோ படத்தை விடவும் இரண்டு மடங்கு வசூல் செய்துள்ளது என்றே கூறலாம். இதுவரை படம் மொத்தமாக ரூ. 19 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Related Post

Karuppu

கருப்பன் வாரான் டா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் சூர்யாவின் கருப்பு… எந்த டிவி, எப்போது?

Posted by - ஜூலை 25, 2026 0
கருப்பு நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்கு பிறகு பெரிய அளவில் ஹிட் கொடுக்க போராடி வந்தார். பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவான கங்குவா வசூலில்…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - பிப்ரவரி 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - ஜூலை 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - செப்டம்பர் 22, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன்,…

மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை திரிஷா.. கல்யாண வீடியோ இதோ

Posted by - ஆகஸ்ட் 22, 2023 0
திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன