Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன. இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் வெளியிடுகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு மீடியாவிற்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், தமிழகத்தில் நடிகர் அஜித்தை விட விஜய் முன்னணியில் உள்ளார். இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து பேச சென்னை செல்கிறேன் என்று பேட்டியளித்து இருந்தார்.அதன்படி நேற்று அவர் சென்னை வந்துள்ளார், காலை முதல் அவர் சென்னையில் உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க அவர் நேரம் கேட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Post
தயாராகும் கஜினி படத்தின் இரண்டாம் 2 பாகம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிசர் சூர்யா நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி திரைப்படம் வெளியானது. இதில் அசின் நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து…
தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…
விஜய்க்கு கதை சொன்ன சென்சேஷன் இயக்குனர்.. விஜய் இப்படியொரு வார்த்தையை கூறினாரா
விஜய் தளபதி விஜய்தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில…
ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…
முக்கிய இடத்தில் கமல்ஹாசன் விக்ரம் பட முழு சாதனையை முறியடிக்கப்போகும் ஜெயிலர்- முழு வசூல் விவரம்
ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது கொண்டாடி வரும் திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி பெரிய கேப் பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
