வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் தமிழ்நாடு குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவர் சட்டமன்றம் வந்ததும் தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். எனினும் உரையைத் தொடங்கிய ஆளுநர், ‘முதல் கூட்டத்தில் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சி. என் இனிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அரசின் கொள்கை விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக 40 நிமிடங்கள் வரை உரையாற்றினார். இறுதியாக ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி உரையை நிறைவு செய்தார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
Related Post
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு .
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்…
பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ – பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?
பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும்…
பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்ணாமலை தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது பரபரப்புச் செய்தியாக இருக்கும் நிலையில், “அவர் தனிக்கட்சி முடிவில் தான்…
தவெக மாநாடு ஏற்பாட்டில் ஒப்பந்ததாரர் கைவிரிப்பு: அரசியல் அழுத்தமே காரணம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக ஒப்பந்ததாரர்கள் தீடிரென கைவிரித்தனர். இதனால், கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவெக 2- ஆவது…
தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி : விஜய் குற்றச்சாட்டு!
#actorvijay #tvk #thalapathy #vijay #aiadmk #dmk #bjp #mkstalin #tncm #tntrending #tamilnews #pixeltv #pixelmedia தமிழகத்தில் மக்கள் ஆட்சி நடக்காமல் அதிகார திமிர் பிடித்த…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
