விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்- வெளிவந்த அதிரடி தகவல்

257 0

நடிகர் விஜய்

நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்திற்கு கோட், The Greatest Of All Time என பெயரிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி என விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படம் குறித்து அடுத்தக்கட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய மாற்றம்

இந்த நிலையில் தான் விஜய் தான் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்தார்.

கட்சியின் பெயரை அறிவித்த விஜய் இப்போது கமிட் செய்யப்பட்டுள்ள படத்தை முடித்து முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

அவரது அரசியல் கட்சி பெயரில் தமிழக வெற்றிக் கழகம் என வரும் பலர் கருத்து தெரிவித்தார்கள். தற்போது அந்த பிழயை விஜய் மாற்ற முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related Post

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - ஆகஸ்ட் 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - பிப்ரவரி 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

TVK Govt: ”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் – தவெக அரசு அதிரடி

Posted by - ஜூன் 15, 2026 0
TVK Govt: திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு அமைச்சர் இலாகாவிலும் டெண்டர் வழங்குவதில் நடைபெற்ற, கமிஷன் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த தரவுகளை சேகரிக்க தவெக அரசு சிறப்பு…
SSS

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - மார்ச் 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…

நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Posted by - பிப்ரவரி 20, 2025 0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன