விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில் இதோ

277 0

மணிமேகலை

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற சேனல்களிலும் வேலை செய்ய தொடங்கினார்.

தற்போது அவர் குக் வித் கோமாளி ஷோவுக்கே தொகுப்பாளராக வந்திருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், கோமாளியாக அவரது காமெடிக்களை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர்.விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில்  இதோ

சர்ச்சைக்கு பதில்

மணிமேகலை டான்சரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது வீட்டில் வந்த எதிர்ப்பையும் மீறி மற்றொரு மதத்தை சேர்ந்த ஹுசைனை கரம்பிடித்தார் அவர்.

மணிமேகலையை அவர் மதமாற்றம் செய்து திருமணம் செய்துவிட்டார் என சர்ச்சைகளும் வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார் மணிமேகலை.

“எனக்கு எல்லா கடவுளும் ஒன்னு தான். எல்லா கடவுள்களையும் வணங்குகிறேன். நங்கள் மசூதிக்கு சென்றதை விட ஜோடியாக கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு வெளியிட்ட வீடியோக்கள் தான் அதிகமாக போட்டிருக்கிறோம்” என கூறி இருக்கிறார் மணிமேகலை.

அதனால் தான் இன்னமும் ஹிந்துவாக தான் இருப்பதாக மறைமுகமாக கூறி இருக்கிறார் மணிமேகலை.

 

 

 

 

 

Related Post

Vijay Sethupathi

Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர்

Posted by - செப்டம்பர் 15, 2026 0
Vijay TV On Vijay Sethupathi: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதுகுறித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Vijay TV…

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - ஜனவரி 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

அனுவுக்கு தெரியவந்த உண்மை.. சுந்தரி அடுத்த வார ப்ரொமோ

Posted by - ஆகஸ்ட் 21, 2023 0
சுந்தரி சன் டிவியின் சுந்தரி சீரியல் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. சீரியலின் கதைக்களம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கியதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.…

8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம்

Posted by - ஏப்ரல் 21, 2023 0
விஜய் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகிறது. அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும்…

கவின் திருமணம்.. லாஸ்லியா போட்டிருக்கும் பதிவை பார்த்தீர்களா

Posted by - ஆகஸ்ட் 21, 2023 0
நடிகர் கவின் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். அவர்கள் இருவரும் ஜோடியாகவே சுற்றிய நிலையில் திருமணம் பற்றி கூட அந்த ஷோவில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன