ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் படத்தின் முதல் விமர்சனம்!

277 0

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் இன்று (ஜூன் 2) வெளியான திரைப்படம் தான் வீரன். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.

வீரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட பப்பர மிட்டா பாடல் ரிலீஸ் அறிவிப்பு,Hiphop  tamizha adhi in veeran movie papara mitta song announcement | Galatta

முதல் விமர்சனம்

இந்நிலையில் வீரன் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் அருமையாக இருந்துள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இது போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Post

ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

Posted by - செப்டம்பர் 7, 2023 0
ஜவான் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ முதன் முதலில் இயக்கியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன்…

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

Posted by - செப்டம்பர் 20, 2023 0
ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ரவீந்தர்…

வெறித்தனம்…அதிரடியாக இருக்கும் GOAT படத்தின் ட்ரைலர்!! குஷியில் ரசிகர்கள்…!

Posted by - ஆகஸ்ட் 17, 2024 0
GOAT தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய்க்கு, உலக அளவில் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம்…

“பட்டத்த பறிக்க நூறு பேரு”.. ஜெயிலர் FDFS-ல் பாட்டு பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய அனிருத்

Posted by - ஆகஸ்ட் 10, 2023 0
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா…

1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்..

Posted by - டிசம்பர் 11, 2025 0
படையப்பா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன