dLDow

Dhanush:அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்.. என்ன செய்கிறார் பாருங்க

76 0

நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மேலும் பல நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனுஷ், விஷால் தொடங்கி பல முக்கிய நடிகர்களின் பெயர்களும் இதில் அடங்கும்.

நடிகர் தனுஷ் அவருடைய ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயர் மாற்றி அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்.

அரசியல் கட்சி பெயர் தேர்வு செய்து பதிவு செய்யும் பணிகளும் நடப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஸ்டெப்

இந்நிலையில் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான அடுத்த நகர்வை செய்ய தொடங்கி இருக்கிறார். தன்னுடைய மகளிர் ரசிகர்களை சந்திக்கும் விதமாக மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சியை அவர் பிரமாண்டமாக நடத்த இருக்கிறாராம்.

அதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். விரைவில் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

tvk

Kolathur Election Result: ஸ்டாலினுக்கு நிகழ்ந்த துரோகங்கள்..! கொளத்தூரில் பின்தங்க காரணம் யார்? பேக் ஃபயரான விளம்பரங்கள்?

Posted by - மே 4, 2026 0
Kolathur Election Results 2026: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பின்தங்கியிருப்பது, தமிழ்நாடு அரசியலில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Kolathur…

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.பி. கல்யாண சுந்தரம் விடுவிப்பு .

Posted by - ஜூலை 14, 2025 0
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் வடக்கு மாவட்டக்…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

TVK Govt: ”திமுக மினிஸ்டர் ஒருத்தரும் மிஸ் ஆகக் கூடாது” சிறப்பு குழு, டெண்டர் டூ கமிஷன் – தவெக அரசு அதிரடி

Posted by - ஜூன் 15, 2026 0
TVK Govt: திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு அமைச்சர் இலாகாவிலும் டெண்டர் வழங்குவதில் நடைபெற்ற, கமிஷன் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த தரவுகளை சேகரிக்க தவெக அரசு சிறப்பு…

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாது; காசாவை பற்றி கவலை எதற்கு? – ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

Posted by - அக்டோபர் 8, 2025 0
சென்னை: கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த முதல்வர் ஸ்டாலின், காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காசா…

விசிக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? திமுகவின் மூவ் என்ன?

Posted by - மார்ச் 2, 2024 0
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன