fefef 2

ஆகஸ்ட் 15-ம் தேதி விஜய் டிவி-ல் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்

102 0

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

ஆகஸ்ட் 15

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சிறப்பு திரைப்படங்கள்

உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய ‘துரந்தர்’ திரைப்படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 15 காலை 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதை தொடர்ந்து, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லீடர்’ திரைப்படம் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.இதன்பின், மதியம் 3 மணிக்கு அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

Related Post

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

Posted by - செப்டம்பர் 23, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட,…

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - செப்டம்பர் 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

Posted by - மார்ச் 5, 2024 0
தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்…

ஜூலையில் கூலி படப்பிடிப்பு : போட்டோவுடன் தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

Posted by - ஜூன் 27, 2024 0
லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் கூலி படத்தின் சிறப்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்திய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன