dasda e1784789290507

BOX OFFICE: 9 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.

122 0

ஜனநாயகன்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். திரையுலகில் 33 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்த விஜய், சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். இதனால் பல பிரச்சனைகளையும் அவர் எதிர்கொண்டார்.அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் சினிமாவிலிருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. இதனால், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனை திரையரங்குகளில் மாபெரும் அளவில் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தனர்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன், ஒவ்வொரு திரையரங்கையும் திருவிழா கோலமாக மாற்றியது. மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பலரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். இவ்வளவு ஏன், இப்படத்தை திரையில் பார்த்த அமைச்சர்கள் கூட கண்கலங்கி அழுத வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

உலகளவில் செய்துள்ள வசூல்

 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ஜனநாயகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 260 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

 

Related Post

அஜித்தை இயக்கும் முயற்சியில் சூப்பர்ஹிட் இயக்குனர்.. விஜய்யை தொடர்ந்து அஜித் உடனா?

Posted by - டிசம்பர் 20, 2024 0
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களுக்கே இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கில்…

வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்.. ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

Posted by - மே 27, 2025 0
2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை…

இரவு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செய்த விஷயம்- பாராட்டும் ரசிகர்கள்

Posted by - ஏப்ரல் 8, 2023 0
நயன்தாரா-விக்னேஷ் சிவன் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ரசிகர்கள்…

“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

Posted by - அக்டோபர் 18, 2023 0
சென்னை: நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - செப்டம்பர் 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன