%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்

135 0

தீபாவளி விருந்து

தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான்.

அந்த வகையில் இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது, ஆம் தீபாவளி விருந்தாக தமிழில் சூர்யாவின் சீன், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2, பிரபுதேவா நடிப்பில் மூன்வாக் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது.அதே நேரத்தில் பாலிவுட்டில் 2000 கோடி பட்ஜெட்டில் உருவான ராமயாணம் படம் ரிலிஸ் ஆக, ஜப்பானிய மொழியில் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த காட்சில்லா மைனஸ் ஜீரோ ஆகிய படங்கள் திரைக்கு வர, ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த தீபாவளி செம திரை விருந்து காத்திருப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Related Post

அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?

Posted by - ஜூன் 18, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர தீவிர நடவடிக்கையில் உள்ளனர். ஆளுங்கட்சியான…

முன்னாள் அமைச்சர் காலமானார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

Posted by - ஏப்ரல் 16, 2024 0
1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  சமூக நலத்துறை அமைச்சராக இந்திர குமாரி இடம்பிடித்திருந்தார்.  தொட்டில் குழந்தை திட்டம் உருவாக முக்கிய காரணமாகவும் இவர் திகழ்ந்தார். திமுக…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Posted by - செப்டம்பர் 13, 2023 0
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - பிப்ரவரி 22, 2024 0
அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், 22,931 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - செப்டம்பர் 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன