“தப்பு செஞ்சா திருப்பி அடிப்பேன்!” நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, எனது வீட்டிற்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்புகளுக்குச் செல்வது வழக்கம். அப்போது ஒரு பையன் என்னை ஈவ்டீசிங் செய்தான்.. முதல் நாள் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். இரண்டாம் நாளும் அப்படியே நடந்தது. ஆனால், மூன்றாவது முறையும் அவர்கள் எல்லை மீறியபோது எனக்குக் கடுமையான கோபம் வந்தது.. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நான், உடனே அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவனது தலையிலேயே வீசினேன். அவனுக்குத் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். பார்ப்பதற்கு நான் மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் தெரியலாம். ஆனால், யாராவது தப்பு செய்தால், அமைதியாக இருக்கக் கூடாது. கண்டிப்பாகத் திருப்பி அடிக்க வேண்டும். நடிகை கயாடு லோஹர், தனது பள்ளிப் பருவத்தில் தனக்கு தொல்லை கொடுத்த நபரைத் திருப்பி அடித்தது குறித்து பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரல்..
Related Post
தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?
வசூல் இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும்…
அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…
லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…
தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…
பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி
கே.ஜி.எஃப் – பாகுபலி இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
