Jio New Plan | ஒரே ரீசார்ஜ் மூலம் 50 ஜிபி டே்டடா…. ஜியோ சூப்பர் பிளான்

312 0

Jio Recharge | இந்த திட்டத்தின் மூலமாக 50GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, 64kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு பேக்கில் 4ஜி டேட்டா சேர்க்கும் வசதி (டேட்டா ஆன் ப்ளான்) அதிகமாக டேட்டா பயன்படுத்துபவர்களுக்காக இந்த பிளான் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது FIFA உலகக் கோப்பை கத்தார் 2022(பிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022) நடப்பது தெரிந்ததே. ரிலையன்ஸ் ஜியோ கால்பந்து உலகக் கோப்பை டேட்டா பேக்கை கால்பந்து பிரியர்களுக்காக கொண்டு வந்துள்ளது. டேட்டா ஆன் ப்ளான் ரூ.222 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 50ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டாவை 30 நாட்களுக்குப் பயன்படுத்தலாம். இதில் கால் செய்யும் பலன்கள் இல்லை. இந்த திட்டத்தின் மூலமாக 50GB டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, 64kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம்.

ரிலையன் ஜியோவில் இருந்து கூடுதல் டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் உள்ளன எந்த பேக் ரீசார்ஜின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Jio Rs 181 Data Add On Plan : ஜியோ ரூ.181 டேட்டா ஆட் ஆன் திட்டத்தில் 30ஜிபி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யலாம். செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

Jio Rs 241 Data Add On Plan: ஜியோ ரூ.241 டேட்டா ஆட் ஆன் திட்டத்தில் 40ஜிபி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யலாம். செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

Jio Rs 301 Data Add On Plan: ஜியோ ரூ.301 டேட்டா ஆன் பிளானில் 50ஜிபி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யலாம். செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

Jio Rs 555Data Add On Plan: டேட்டா ஆட் ஆன் திட்டத்தில் 55ஜிபி டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யலாம். வேலிடிட்டி 55 நாட்கள்.

Jio Rs 2878 Data Add On Plan: ஜியோ ரூ.2878 டேட்டா ஆட் ஆன் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 2ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். வேலிடிட்டி 365 நாட்கள்.

Jio Rs 2998 Data Add On Plan: ஜியோ ரூ.2998 டேட்டா ஆட் ஆன் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், தினமும் 2.5ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். வேலிடிட்டி 365 நாட்கள்.

இவை அனைத்தும் டேட்டா சேர் ஆன் பேக்குகள் மட்டுமே. அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற வேறு எந்த நன்மைகளும் இதில் இல்லை. இந்த திட்டங்கள் அதிக டேட்டா பயனர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

Related Post

நீங்கள் கடனில் சிக்கப்போகிறீர்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இவைதான்…

Posted by - ஏப்ரல் 13, 2023 0
கடன் பெருவதற்கு சிபில் ஸ்கோர் முக்கியமாக உள்ளது. வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்துபவர்கள் சிபில் ஸ்கோரை தெரிந்துகொண்டு வைத்திருப்பது நல்லது. வாங்கிய கடனை எல்லாம் சரியாகத்…
food 1

இட்லிக்கு ஏற்ற… காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி?

Posted by - டிசம்பர் 4, 2023 0
காலை வேளையில் உங்கள் வீட்டில் இட்லி, அல்லது தோசை செய்யப் போகிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ,இட்லி, தோசைகு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள்…

படு மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி.. டாப் 5ல் கூட வராத விஜய் டிவி சீரியல்கள், முழு விவரம்

Posted by - அக்டோபர் 18, 2024 0
டாப் சீரியல்கள் சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது. படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள்…
hq720 1

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ

Posted by - மே 6, 2026 0
சன் டிவி சன் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். டாப் 5 TRP ரேட்டிங்கில் மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல், மருமகள்…

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - செப்டம்பர் 4, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன