Jailer 2 Cinema News Spotlight

திங்கட்கிழமை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலித்ததா ஜெயிலர் 2… செம ரெக்கார்ட்

86 0

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிவிட்டது.

கடந்த அக்டோபர் 15ம் தேதி ரசிகர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இப்படம் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை எடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்ஷன் காட்சிகளுடன் இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக நிறைய விமர்சனங்கள் வந்துள்ளன.

ப்ரீ புக்கிங்

படம் வெளியாகி 4 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 425 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே படம் இதுவரை ரூ. 87 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். திங்கட்கிழமை (அக்டோபர் 19) ப்ரீ புக்கிங்கில் மட்டுமே படம் ரூ. 30 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ரெக்கார்ட் சாதனை செய்துள்ளது.

Related Post

தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்… நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

Posted by - ஆகஸ்ட் 6, 2024 0
நடிகர் விஜய் நடிகர் விஜய் அவர்கள் தனது 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல…

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - ஜூன் 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - ஜனவரி 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

Posted by - ஏப்ரல் 11, 2025 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - செப்டம்பர் 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன