சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

270 0

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.Tamil Movie News | Tamil Cinema News | Kollywood Movie News – FilmiBeat  Tamil

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று பேசி வருகின்றனர்.

Related Post

பிச்சைக்காரன் 2 -பக்கா ரிவியூ இதோ!

Posted by - மே 20, 2023 0
கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்க்கை பின்னணியில் செண்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி கைகொடுத்ததா? விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்…

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - மே 12, 2023 0
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும்…

துல்கர் சல்மானுடன் இணைந்த ஜிவி பிரகாஷ் குமார்

Posted by - ஜூன் 13, 2023 0
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான…

பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் தாறுமாறு அப்டேட் இதோ..!!

Posted by - பிப்ரவரி 17, 2024 0
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . உணர்ச்சி கரைப்படங்களுக்கு பெயர் போன…

toxic-பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

Posted by - ஆகஸ்ட் 31, 2026 0
பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் 2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன