toxic-பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

124 0

பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, யஷ் நடிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் சரிவை சந்தித்துள்ளது.

வசூல் விவரம்

இந்நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டாக்சிக் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 270 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Post

புதிய விதிகளுடன் வரும் ‘சூது கவ்வும் -2’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - ஏப்ரல் 17, 2023 0
கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா,…

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - மார்ச் 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…

விஜய் சேதுபதி எடுத்த முடிவு, கோபத்தில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா

Posted by - செப்டம்பர் 29, 2023 0
விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என பட்டையை கிளப்பி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற…

அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.. சமந்தா வேதனை

Posted by - ஏப்ரல் 4, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை சமந்தா இப்போது அடிக்கடி நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நாட்களை நினைவுப்படுத்தி பேசி வருகிறார். தற்போது சாகுந்தலம் படத்தை…

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த Kgf பட நடிகை.. வெறித்தனமான அப்டேட் இதோ

Posted by - டிசம்பர் 28, 2024 0
ஜெயிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன