சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

244 0

தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்.

முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்து இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் இரண்டாவது படம்

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்நீச்சல், கோடி, காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள செய்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

நல்ல இயக்குனரை லெஜண்ட் சரவணன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பது ஏன்? – நடிகை சமந்தா ஓப்பன் டாக்

Posted by - ஜனவரி 24, 2025 0
தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். சமந்தா நடிப்பில்…
JanaNayagan Review

JanaNayagan Review: CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

Posted by - ஜூலை 23, 2026 0
CM Vijays JanaNayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனத்தை இங்கே…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - செப்டம்பர் 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…

கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ விஜய்தான்.. தளபதியே சொன்ன வார்த்தை இதுதான்!

Posted by - மே 20, 2025 0
கே.எஸ்.ரவிக்குமாருக்கு செட் ஆகாத ஒரே ஹீரோ நான்தான் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வரும் நடிகர் விஜய்.…
ERTYU

TN Film Awards: வராத படத்துக்கு விருது..!

Posted by - பிப்ரவரி 2, 2026 0
திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதேஷ், தமிழ்நாடு அரசின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன