JanaNayagan Review

JanaNayagan Review: CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ

158 0

CM Vijays JanaNayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனத்தை இங்கே அறியலாம்.

CM Vijays JanaNayagan Movie Review: முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் FDFS காட்சி முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் ட்விட்டர் ரிவ்யூ கீழே வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூரில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கிய நிலையில், அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கே முதல் காட்சி தொடங்கிவிட்டது. அதன்படி, படத்தின் முதல் நாள் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஜனநாயகன் எப்படி இருக்கிறது என படத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Related Post

உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?.. வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

Posted by - மார்ச் 28, 2023 0
கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த…

பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்.. பாலாவை நெகிழ வைத்த சூர்யா

Posted by - டிசம்பர் 19, 2024 0
நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

Posted by - மார்ச் 28, 2025 0
விஜய் தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவிலிருந்து முழுமையாக விலகப்போகிறார். ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். அதன்பின் முழுமையாக அரசியல் மட்டும் தான் என்று…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - பிப்ரவரி 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

பிரபல தயாரிப்பாளரை எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

Posted by - டிசம்பர் 8, 2022 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன