பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

341 0

பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது.

மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தங்க வைக்க பட போகிறார்கள் என முன்பு தகவல் வெளியானது.பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

கயல் சீரியல் நடிகை

இந்நிலையில் கயல் சீரியல் நடிகை அன்னபூரணி என்பவர் பிக் பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நர்ஸ் வேலை செய்யும் கயல் தோழியாக சீரியலில் நடித்து வருகிறார்.

அன்னபூரணி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் பார்வையற்ற ஆசிரியையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் மூலமாக புகழ் பெற்ற அவர் தற்போது பல சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்து.

அவர் பிக் பாஸ் செல்வதாக தற்போது தகவல் பரவி வரும் நிலையில் அவர் ஷோவுக்கு வருகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Related Post

கமலுக்கு தைரியம் இல்லை, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்..அரசியல் மேடையாகும் விஜய் தொலைக்காட்சி..

Posted by - டிசம்பர் 11, 2023 0
பிக் பாஸ் பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழில் தற்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில்…

Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

Posted by - டிசம்பர் 27, 2025 0
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி…

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - அக்டோபர் 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

லீக் ஆன லிஸ்ட்…டாப் குக் டூப் குக் 2 போட்டியாளராக வரும் முன்னணி பிரபலங்கள்..

Posted by - ஜூன் 17, 2025 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி டாப் குக் டூப் குக்கு. CWC நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ்…
surya

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - டிசம்பர் 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன