ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

282 0

சிம்பு

40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக் அப் ஆனது.

பின் நடிகை த்ரிஷாவை காதலித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை ஹன்சிகாவுடன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது.

அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் வெளிவரும்.

பிரபல நடிகையுடன் சிம்பு திருமணம்

இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு, பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்ய போவதாக தாவல் வெளியாகியுள்ளது. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக வரலக்ஷ்மி நடித்திருந்தார். அதுவே அவருடைய முதல் திரைப்படமாகும்.

இந்த நிலையில், ரீல் ஜோடியாக திரையில் வந்த சிம்பு – வரலக்ஷ்மி இருவரும், நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக போகிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - பிப்ரவரி 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - மார்ச் 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டை வந்த ஆனந்தி.. கோகிலா திருமணத்தில் அவிழ இருக்கும் மர்ம முடிச்சுகள்!

Posted by - ஜூன் 27, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மர்மத்திற்கும் எப்போது விடை…
6903ee46 8e25 4e40 a6f9 a4ceb3320b27

காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.! முக கவசம் அணியுங்கள் – சுகாதாரத்துறை அலர்ட்

Posted by - செப்டம்பர் 23, 2026 0
Dengue Face Mask : காய்ச்சல் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சலில் பாதிக்கும் குழந்தைகள் உட்பட்டோர் மாஸ்க் அணிவது அவசியம்…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - டிசம்பர் 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன