விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்- வைரலாகும் வீடியோ

258 0

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்ப தலைவிகள் கொண்டாடும் ஒரு தொடர்.பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சித்தார்த்.. இப்படி ஒரு  கேரக்டரா? மாறப்போகும் கதைக்களம் | actor Siddharth giving an entry in Baakiyalakshmi  serial ...

பாக்கியா என்ற குடும்ப பெண் கணவரால் ஏமாற்றப்பட்டு பின் தனது உழைப்பினால் குடும்பத்தை கவனிக்கும் ஒரு சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

இப்போது கதையில் ராதிகா வேண்டும் என்றே பாக்கியாவின் கான்டிராக்ட் முடிந்தது என கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் தான் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Related Post

மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் செய்யுங்க..

Posted by - டிசம்பர் 7, 2023 0
தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல்…

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - ஏப்ரல் 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

Posted by - ஜனவரி 27, 2023 0
இன்று பல இளைஞர்கள் திருமணம் எப்போது என்று காத்திருக்கிறார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.…

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

Posted by - மே 19, 2023 0
தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக…

நடிகையுடனான விவாகரத்திற்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள விஷ்ணுகாந்த்- இதோ முழு விவரம்

Posted by - ஜூலை 27, 2023 0
நடிகர் விஷ்ணுகாந்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த். இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஸ்வேதா…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன