%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D

விஜய் வரும் வழியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாதக வேட்பாளர், கட்சியினர் கைது

41 0

தாராபுரம்: தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்​து தாராபுரத்தில் முதல்​வர் விஜய் நேற்று வாகன பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். வீராச்சிமங்​கலம் என்ற பகு​தி​யில் முதல்​வர் செல்​வதற்கு சற்று நேரத்​துக்கு முன்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா தொண்​டர்​களுடன் வாகன பேரணி​யாக வந்​தனர். முதல்​வர் வரு​கைக்​காக அங்கு நின்​றிருந்த போலீ​ஸார் பாது​காப்பு கருதி அவர்​களை மாற்று வழி​யில் செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்.

அப்​போது நாதக​வினர் போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அதற்​குள் முதல்​வரின் வாக​னம் அவ்​வழி​யாக வரத்​தொடங்​கியது. இதையடுத்​து, உடனடி​யாக நாதக வேட்​பாளர் உட்பட தொண்​டர்​கள் 100 பேரை போலீ​ஸார் கைது செய்து ஊதி​யூர் பகு​தி​யில் உள்ள தனி​யார் திருமண மண்​டபத்​தில் தங்க வைத்​தனர். போலீ​ஸாரை கண்​டித்து நாதக​வினர் கண்டன முழக்​கங்​களை எழுப்​பினர்.

Related Post

MK Stalin

MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?

Posted by - செப்டம்பர் 15, 2026 0
DMK MK Stalin: இன்று திட்டமிடப்பட்டு இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK MK Stalin: திமுக தலைவர் ஸ்டாலின் உடல்நிலை…

தவெக மாநாட்டு திடலில் எதற்கு இத்தனை தலைவர்களின் பேனர்.. தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

Posted by - அக்டோபர் 26, 2024 0
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களின் பார்வையும் கடந்த சில தினங்களாக தளபதியின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டை…

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - டிசம்பர் 28, 2022 0
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக…

கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

Posted by - நவம்பர் 1, 2024 0
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ…

லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Posted by - ஜூலை 1, 2025 0
சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன