50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா

284 0

சாகுந்தலம்

சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார்.50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா..

தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல் நாளில் இருந்து மோசமான விமர்சனங்களை மட்டுமே இப்படம் பெற்று வருகிறது.

சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளருக்கு நஷ்டமா

ரூ. 50 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பதால் சாகுந்தலம் திரைப்படத்தினால் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் வரும் நாட்களில் சாகுந்தலம் திரைப்படம் வசூல் அதிகரிக்கிறதா? இல்லையா என்று..

Related Post

VIJAYNEWMOVIE

4 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - ஜூலை 27, 2026 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என்…
Generated Image February 02 2026 4 17PM

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

Posted by - பிப்ரவரி 2, 2026 0
அரவிந்த் சாமி அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின்…

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - மார்ச் 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…

திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!

Posted by - ஜூலை 10, 2024 0
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகதராஜா. விஷால் கதையின்…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - பிப்ரவரி 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன