Tamil Cinema News Sigma Flop Poster

பாக்ஸ் ஆபிஸ்: படுதோல்வியடைந்த சிக்மா திரைப்படத்தின் இறுதி வசூல்

75 0

Sigma movie final box office collection: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த சிக்மா திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

சிக்மா

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், தங்களின் எதிர்பார்ப்பை சிக்மா பூர்த்தி செய்யவில்லை என பலரும் கூறிய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இறுதி வசூல்

இந்த நிலையில், சிக்மா திரைப்படம் உலகளவில் ஒட்டுமொத்தமாக செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இறுதியாக ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது.

Related Post

அனைவரும் எதிர்பார்த்த கருப்பு படத்தின் மிரட்டலான டீசர்..

Posted by - ஜூலை 23, 2025 0
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக, First…

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - ஜனவரி 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..

Posted by - டிசம்பர் 15, 2024 0
அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள்…

பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

Posted by - ஜூலை 14, 2025 0
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை…

விஷாலின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படம் மார்க் ஆண்டனி தான்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல்

Posted by - செப்டம்பர் 21, 2023 0
விஷால் இரும்புத்திரை படத்திற்கு பின் நடிகர் விஷாலின் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் வரவில்லை என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. அதை சுக்குநூறாக உடைத்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன