dfgbn

ரூ. 15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

114 0

Niu Lai

சினிமா துறையில் பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நடந்துள்ள அதிசயம் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆம், சீனாவில் அம்மாவும், பையனும் இணைந்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பெயர் ‘Niu Lai’. இந்த படம் மாடுகளை மையப்படுத்திய அனிமேஷன் படமாக வந்துள்ளது.

வசூல்

இதை பார்த்த எல்லோருமே கழுவிதான் ஊற்றினார்கள். வெறும் 15 ஆயிரம் ரூபாயில் எடுத்த இந்த படம் முதல் 20 நாள் 300 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால், இந்த திரைப்படத்தை பலரும் கலாய்த்து கிண்டல் செய்து வந்தனர். எனினும், குடும்பங்கள் தியேட்டருக்கு போவது நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்படத்தின் வசூலும் குவிந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதை உலக சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

Related Post

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

முருகன் கனவில் வந்தால் என்ன பலன்? நல்ல அறிகுறியா? ஆன்மீகம் சொல்லும் அர்த்தங்கள்!

Posted by - ஜூன் 15, 2026 0
இரவு தூங்கும்போது வரும் கனவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக “முருகப்பெருமான் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?” என்ற கேள்வியை பலரும் இணையத்தில் தேடுகின்றனர். ஆன்மீக…
sony vizha

Sony Vizha:அக்​டோபரில் வரு​கிறது சோனியின் புதிய தமிழ் சேனல்

Posted by - ஆகஸ்ட் 21, 2026 0
சோனி பிக்​சர்ஸ் நெட்​வொர்க் இந்​தியா நிறு​வனம், ‘சோனி விழா’ என்ற பெயரில் தமிழில் புதிய பொழுது ​போக்கு சேனலை தொடங்க இருக்​கிறது. தமிழ் கலாச்​சா​ரம், மண்​வாசனை கொண்ட…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன