Jananayagan

Jananayagan:ஜனநாயகன் முன்பதிவு வசூல்..

92 0

ஜனநாயகன்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.

கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் சென்சார் கிடைத்து ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும், டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு வசூல் விவரம்

 

இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கண்டிப்பாக முன்பதிவிலேயே மாபெரும் வசூல் சாதனையை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

லியோ பட பாடலில் கை வைத்த சென்சார் போர்டு… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - செப்டம்பர் 11, 2023 0
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன..   விஜய் நடித்துள்ள லியோ படத்தில்…

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - நவம்பர் 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - செப்டம்பர் 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Posted by - ஜூலை 29, 2023 0
தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ் . தற்போது இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகியுள்ளது.…

4 நாட்களில் உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - ஏப்ரல் 14, 2025 0
குட் பேட் அக்லி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன