SDSF

PRE BOOKING-ல் மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம்… தெறிக்கும் கலெக்ஷ்ன்

63 0

ஜனநாயகன்

நாளை ஜுலை 23ம் தேதி தமிழகமே மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது.

நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் நிறைய தடங்கலை தாண்டி வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. விஜய் அரசியல் என்ட்ரி நேரத்தில் இந்த படம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானோடு படக்குழுவினர் இருந்தார்கள்.

ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது எல்லா பிரச்சனையும் முடிவடைந்து நாளை படு மாஸாக ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

படத்தின் புரொமோஷன் வேலைகள் மாஸாக நடக்க ப்ரீ புக்கிங்கும் அட்டகாசமாக நடக்கிறது.

ப்ரீ புக்கிங்

இந்த ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நாசர், நரேன், சுனில் என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத் தான் இந்த படத்திற்கும் இசை, இதில் இடம்பெற்ற தளபதி கக்சேரி பாடல் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். 300 முதல் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 38 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.

Related Post

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - டிசம்பர் 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

ஜனநாயகன் படத்தின் கதை இதுதான்…

Posted by - டிசம்பர் 30, 2025 0
சென்னை : ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கிய கருத்து குழந்தைகளுக்கு ‘Good Touch Bad Touch’ (நல்ல தொடுதல், தவறான தொடுதல்) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்று பிக்பாஸ் பிரபலம்…

3 நாட்களில் வணங்கான் படம் செய்துள்ள வசூல்..

Posted by - ஜனவரி 13, 2025 0
வணங்கான் தமிழ் சினிமாவில் யதார்த்த கதைக்களத்தை வைத்து சிறப்பான தரமான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. பிதாமகன், நான் கடவுள், நந்தா, பரதேசி என பல…

2 கோடி கொடுத்ததும் அந்த மாதிரி நடிக்க மறுத்த சாய் பல்லவி!! என்ன காரணம் தெரியுமா?

Posted by - மே 10, 2024 0
சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. பெரும்பாலும் இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.…

விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

Posted by - நவம்பர் 21, 2024 0
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன