ChatGPT Image Aug 6 2026 11 21 39 AM

’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்

95 0

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக ஆளுங்கட்சி உறுப்பினர்களை மட்டுமே சட்டப்பேரவை நேரலையில் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகளை காட்ட மறுப்பதாகவும் பரபரப்பு குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரி வெளிப்படையாக பேசிய நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காட்டப்படவில்லை.

குறிப்பாக, வேளாண் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் தாக்கலின்போது விசில் குறித்தும் ஊழல் பற்றியும் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது பேச்சுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது கூட அவர்களின் செயல்பாடுகள் காட்டப்படவில்லை. சபாநாயகர் அவர்களை அமரச் சொன்னது மட்டுமே நேரலையில் காட்டப்பட்டது

Related Post

Generated Image January 07 2026 11 02AM

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - ஜனவரி 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை : சீமான் , திருமாவளவனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

Posted by - ஜூன் 10, 2024 0
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக…

ஸ்டாலின் சாரே நினைத்தாலும்.. அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது! பஞ்ச் பேசிய இபிஎஸ்

Posted by - ஜூன் 2, 2025 0
அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது என்றும் ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது என எடப்பாடி…

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - பிப்ரவரி 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - செப்டம்பர் 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன