Toxic 2

Toxic:பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் .. 8 நாட்கள் வசூல் விவரம்

96 0

டாக்சிக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் இப்படம் உருவானது. நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகள் பலரும் நடித்துள்ளனர்.

பல சர்ச்சைகள் இப்படத்தை சுற்றி இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது குறையவே இல்லை. அப்படி, எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்களை டாக்சிக் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. முதல் நாளிலிருந்தே இப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, யஷின் டாக்சிக் திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 325 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகமிக குறைவான வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஜில்லா படத்திலிருந்து தூக்கப்பட்ட சூப்பர் காட்சி…நல்லாருக்கே ஏன் Cut பண்ணிட்டாங்க!!

Posted by - மே 27, 2023 0
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.  …

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - ஜனவரி 28, 2025 0
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக…

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சென்சேஷன் நடிகை – ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - ஜூன் 26, 2023 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - ஆகஸ்ட் 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன