தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா? யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா

272 0

திரிஷா

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.90ஸ் குயின்.. திரிஷா பிறந்த நாள்.. விதவிதமான ஹேஷ்டேக்ஸால் தெறிக்கும்  டிவிட்டர்! #HBDSouthQueenTrisha | Actress Trisha celebrates her birthday -  Tamil Filmibeat

இதன்பின் கமலின் 234வது படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் திருமணம் குறித்து பல செய்திகள் இதற்குமுன் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று திரிஷாவின் திருமணம் திடீரென நின்றுபோனது. இதன்பின் திருமணம் குறித்து திரிஷா எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

திருமணம்

முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

POOLANGILANGU

பூலாங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மைகள்? உடலுக்கு தரும் ஆரோக்கிய பலன்கள்

Posted by - மே 9, 2026 0
பூலாங்கிழங்கு – மறக்கப்பட்ட ஆரோக்கிய உணவு! தமிழகத்தில் பழமையான இயற்கை உணவுகளில் ஒன்றாக கருதப்படும் பூலாங்கிழங்கு தற்போது மீண்டும் health food ஆக பிரபலமாகி வருகிறது. குறிப்பாக…

தெறிக்கும் இசை.. உச்சபட்ச ஸ்டைலில் ரஜினி.. 170வது படத்தின் தலைப்பு வீடியோ!

Posted by - டிசம்பர் 12, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார்…

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

Posted by - அக்டோபர் 11, 2025 0
அஜித் தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித்,…
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

சிக்கன் சாப்பிடும்போது உஷார்.. இந்த 5 பாகங்களை மட்டும் தவிர்த்திடுங்க! உடல்நலத்தில் பிரச்சனை ஏற்படுமாம்!

Posted by - ஆகஸ்ட் 19, 2026 0
சிக்கன் என்றாலே அசைவப் பிரியர்களுக்கு தனி விருப்பம். சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி என விதவிதமாக சமைத்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக வாரத்தில்…

Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்

Posted by - ஜூலை 10, 2023 0
பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் நல்ல கதாபாத்திரமாக அமைந்து பின் வில்லி போல் மாறி வருகிறது ராதிகா வேடம். நடிகை ரேஷ்மா நடித்துவரும் இந்த கதாபாத்திரத்தால் தான் சீரியல் நகர்ந்துகொண்டு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன