தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

255 0

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்றும்,  அவ்வாறு எந்த அழுத்தமும் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அழுத்தம் கொடுத்து இணங்கக்கூடிய அளவிற்கு தானோ, விடுதலை சிறுத்தைகளோ பலவீனமாக இல்லை என்றும், விழாவில் பங்கேற்காததற்கு விஜய் காரணமில்லை என்றும் அவர் கூறினார்.

விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை என்றும் அதேவேளையில் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பதாகவும்  திருமாவளவன் தெரிவித்தார்.

Related Post

DMK

DMK: உதயநிதி அப்செட்..! மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு – வைகோ காலத்திற்கு பிறகு திமுகவில் மாற்றம்?

Posted by - ஆகஸ்ட் 29, 2026 0
DMK MK Stalin: திமுகவில் முன்னாள் அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் உதயநிதியை அப்செட்டாக்கியுள்ளதாம். DMK MK Stalin: உதயநிதி முன்வைத்த இளைஞர்களுக்கான வாய்ப்பு…

விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்- வெளிவந்த அதிரடி தகவல்

Posted by - பிப்ரவரி 17, 2024 0
நடிகர் விஜய் நடிகர் விஜய், லியோ பட வெற்றியை தொடர்ந்து இப்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும்…

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Posted by - அக்டோபர் 2, 2025 0
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
Generated Image November 22 2025 10 25AM

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - நவம்பர் 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்

Posted by - ஆகஸ்ட் 20, 2026 0
புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அமைச்சரவையில் சுமார் 20-க்​கும் மேற்​பட்​டோரின் இலாகா மாற்றம் செய்​யப்பட உள்​ள​தாக​வும், புதி​தாக திமுக​வும் இடம் பெற இருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன