90 நாடுகளில் 8,330 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

283 0

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.Out of 8,330 Indian prisoners lodged in foreign jails, over 50% are in Gulf  countries: Govt in RS, out-of-8330-indian-prisoners-lodged-in-foreign-jails -over-50-per-cent-are-in-gulf-countries-govt-in-rs அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:- இந்தியாவைச் சேர்ந்த 8,330 பேர் 90 நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,611 பேர் சிறைகளில் உள்ளனர். 1,222 பேர் நேபாளம், 696 பேர் கத்தார், 446 பேர் குவைத், 341 பேர் மலேசியா, 308 பேர் பாகிஸ்தான், 294 பேர் அமெரிக்கா, 277 பேர் பஹ்ரைன், 249 பேர் பிரிட்டன் ஜெயில்களில் உள்ளனர். சீனாவில் உள்ள சிறைகளில் 178 பேரும், இத்தாலியில் 157 பேரும், ஓமனில் 139 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Post

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - டிசம்பர் 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
mks scaled

MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை!

Posted by - ஜூலை 22, 2026 0
DMK Mk Stalin: நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் CJP அமைப்பினரின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். DMK Mk…
annamalai

‘சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியை கட்டாயம் ஆக்குவதா?’ – மத்திய அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு

Posted by - மே 26, 2026 0
சென்னை: “சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று…

உ.பி.யில் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழப்பு: அதிக வெப்பம் காரணமா?

Posted by - ஜூன் 19, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் திடீரென அங்குள்ள மக்களுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். மருத்துவமனையில சிகிச்சை…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - டிசம்பர் 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன