jana nayagan

“I am coming”.. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்..

77 0

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும், 2026 தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் சம்பந்தமான படங்கள் வெளிவராது என கூறப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால், இதற்கிடையில் இப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையே கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கான புகார் அளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

ரிலீஸ் தேதி

 

இந்த நிலையில், ஒருவழியாக இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துவிட்டது. மேலும் ஜூலை 23 அல்லது 24-ஆம் தேதி படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கே.வி.என் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ:

 

 

Related Post

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - ஆகஸ்ட் 14, 2023 0
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து…

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா

Posted by - ஜூலை 19, 2023 0
சமந்தா – மயோசிட்டிஸ் இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து கொஞ்சம்…
Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி.. செம மாஸ் அப்டேட்

Posted by - நவம்பர் 25, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி…

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

Posted by - பிப்ரவரி 16, 2023 0
கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின்…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - ஜூலை 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன