rajini

விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம்

93 0

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், மிர்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அக்டோபர் 15-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இசை வெளியீட்டு விழா

 

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட்டின் பிரபல நடிகர்..

Posted by - மே 24, 2024 0
தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் மாஸ் விளங்க களமிறங்கவுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா? தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான…

50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா

Posted by - ஏப்ரல் 17, 2023 0
சாகுந்தலம் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல்…

toxic-பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

Posted by - ஆகஸ்ட் 31, 2026 0
பான்-இந்தியன் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டாக்சிக் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் 2026-ஆம் ஆண்டு பான்-இந்தியா…
ASS

Download link: ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Posted by - ஏப்ரல் 10, 2026 0
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்…

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

Posted by - ஆகஸ்ட் 30, 2023 0
தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன